தூத்துக்குடி ,

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிரிடுவதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கால்வாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆச்சிமுத்து (65). இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தார். தண்ணீர் இன்றி வாழை கருகவே , விவசாயத்திற்காக வாங்கி கடனை எவ்வேறு செலுத்துவது என தனது மனைவியிடம் சில நாட்களாக கூறி வந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த ஆச்சிமுத்து இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Leave A Reply