மன்னார்குடி

அண்ணல் அம்பேத்கரின் 117வது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னார்குடி ஆம்பேத்கர் மன்றத்தின் முன்பு நிறுவப்பட்டிருந்த சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணனியின் மாவட்ட செயலாளர் பி. கந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். தங்கராசு, நகர செயலாளர் டி. சந்திரா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இரா. தாமோதரன் , மாவட்டக்குழு உறுப்பினர எஸ். ஆறுமுகம் சிஐடியு ஜி. ரெகுபதி, உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave A Reply