மே.பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மேட்டுப்பாளையம் – ஊட்டி செல்லும் நெடுஞ்சாலையில் மரம் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மீட்பு குழுவினர் சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

Leave A Reply