மன்னார்குடி

இன்று 13.4.2017 முற்பகல் 11 மணியளவில் மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மன்னார்குடி நகராட்சிக்கு முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஜி.ரெகுபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் டி. முருகையன், ஜி.முருகையன், எம்.பி.கே. பாண்டியன், நா. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். சிஐடியு இணைப்பு சங்க தலைவர்கள் கே. முனியாண்டி, இரா. மாலதி, எம்.கே.என். அனிபா,ஜி. அறிவானந்தம், என். உமா, எ ன். அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply