திருவாரூர்,
செங்காட்டைச் சேர்ந்த மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் செங்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராமு கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் மீனவர் உயிரிழந்த சம்பவம் குறித்து முத்தால்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

divi theme free download nulled

Leave A Reply