சண்டிகர் ,

பஞ்சாப் மாநிலத்தில் இன்று பள்ளி பேருந்தும் மினி லாரியும் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாகினர்.

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் என்ற இடத்தில் பள்ளி பேருந்தும் மினி லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பள்ளி குழந்தைகள் மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநரும் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.