இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் இன்று காலை தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் இன்று காலை தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாகினர். இது தொடர்பாக அப்பகுதி காவலர்கள் , லாகூர் புறநகர் பகுதியில் இன்று காலை தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாகினர். பலியானவர்களில் இருவர் மக்கள் தொகை கணக்கெடுப்பவர்கள் . மற்ற நால்வரும் அவர்களது பாதுகாப்புக்காக சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் .மேலும் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது வரை எந்த ஒரு அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.