ஸ்ரீநகர் ,

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாகிச்சூடு நடத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இன்று காலை முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாகிச்சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. கடந்த 2 நாட்களில் பாகிஸ்தான் ராணுவம் நான்காவது முறையாக அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply