நீலகிரி,
ஊட்டியில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட இடங்களில் இன்று முதல் அடுத்த 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் சீசன் துவங்க உள்ள நிலையில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply