இராமநாத புரம்,
இலங்கைக்கு கடத்த முயன்ற 100கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ கடல் அட்டைகளை அதிகாரி பறிமுதல் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய ராமேஸ்வரத்தை சேர்ந்த முருகலிங்கம் என்பவரை  கைது செய்த கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர், அவரிடம் இந்த கடத்தல் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply