இராமநாதபுரம்,
தன்னிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டை மாற்றித்தர கோரி மாற்றுத்திறனாளி மீனவர் மனு அளித்துள்ளார்.
தங்கச்சிமடத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மீனவர் தினா. இவர் கோயில் வேண்டுதலுக்காக உண்டியலில் பணம் சேர்த்து வைத்துள்ளார். அதில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களும் இருந்துள்ளன. தன்னிடம் உள்ள 18,000 ரூபாய்க்கான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற உதவுமாறு இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Leave A Reply