புதுக்கோட்டை ,

புதுக்கோட்டை மாவட்டத்தில் பூங்காவின் இரும்பு கதவு விழுந்து 4 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 4 ஆம் வகுப்பு மாணவி எஸ்தர் மீது இரும்புக் கதவு விழுந்ததில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.