மொரிஷியஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய பீச் கபடி போட்டியில் இங்கிலாந்துடனான ஆட்டத்தில் 56க்கு 25 என்ற கணக்கில் இந்தியா வென்றது. தமிழகத்தை சேர்ந்த (விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள சோழவாண்டிபுரத்தை சேர்ந்த) வீரங்கனை அந்தோணியம்மாவின் பங்களிப்பு வெற்றிக்கு பெரிதும் உதவியது.

Leave A Reply