கடலூர்,
கடலூரில் விஷவாயு தாக்கி 3 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மோகினி பாலம் பகுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்த 3 துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply