விருதுநகர்,
சிவகாசியில் ஏழு வயது சிறுமி தந்தை படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. 7 வயது மகள் ஹரிஷ்மாவை கொலை செய்து கடம்பன்குளத்தில் சடலத்தை வீசி விட்டு முனியசாமி தலை மறைவாகி விட்டார். தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply