சென்னை, மார்ச் 20-
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ
னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர். லோகநாதன் மார்ச் 21 செவ்வாயன்று தண்டை
யார்பேட்டை, மணிக்கூண்டு அருகில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டலம் 4வது அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். இந்த வேட்புமனுத் தாக்கலின் போது, கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் மாநில, மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

Leave A Reply