விருதுநகர்,
சிவகாசி பகுதியில் கடந்த 14 ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசியில் திருவள்ளுவர் நகரில் சட்ட விரோதமாக வெடி தயாரிப்பில் ஈடுபட்ட போது, கடந்த 14-ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தீவிர, தீக்காயப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முத்துப்பாண்டி, மாரியப்பன், ஜெயபால் ஆகிய மூவரும் இன்று உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

Leave A Reply