இஸ்லாமாபாத் ,

பாகிஸ்தானின் சர்சட்டா பகுதியில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார்.

பாகிஸ்தானின் சர்சட்டா பகுதியில் உள்ள எல்லைப்புற ஊர்க்காவல் பயிற்சி மையம் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.