பேராசிரியர் நா.மணி தொகுத்து, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள  ‘நீட்’ கூட்டாட்சிக்கும் சமூகநீதிக்கும் எதிரானது ஏன்? புத்தகம் வெளியீட்டு விழா வெள்ளியன்று (மார்ச் 17) சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நூலை சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் பெற்றுக் கொண்டார்.

free wordpress themes

Leave A Reply