இம்பால் ,

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அம்மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து  மணிப்பூர் மாநிலத்தின் பாஜக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரேன் சிங் நாளை முதலமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: