சிவகாசி ,

சிவகாசி அருகே பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.

சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள திருவள்ளுவர் காலனியில் வசிக்கும் செல்வம் என்பவர் தனக்கு சொந்தமான கட்டிடத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்துள்ளார். இன்று காலை பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில் விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.

Leave A Reply