கோவை,
கோவையில் ஓடும் ரயில் ஏற முயன்ற இளைஞர் சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் கோவை – சென்னை இன்டர்சிட்டி  ஓடும் ரயிலில் ஏற முயன்ற பூமாரி என்ற  இளைஞர் தவறி விழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கினார்.  இதைத்தொடர்ந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கோவை – சென்னை இன்டர்சிட்டி ரயில் 20 நிமிடம் தாமதமாக 6.35 மணிக்கு  கிளம்பியது20 நிமிடம் தாமதமாக 6.35 மணிக்கு  கிளம்பியது

Leave a Reply

You must be logged in to post a comment.