தீக்கதிர்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

போர்ட் பிளேர் ,

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 8.21 மணியளவில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.