குமரி
ஆசாரி பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave A Reply