பெட்ரோல் – டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர். இ முத்துக்குமார், மாட்ட நிர்வாகிகள் ஆர். மதுசூதனன், எம். ஆறுமுகம்,  டி. ஸ்ரீதர், என். நந்தகோபால், விவசாயிகள் சங்கத் தலைவர் கே. நேரு உள்ளிட்டோர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.