விஐடியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.  வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். அக்னி ஏவுகணை விஞ்ஞானி டெஸ்சி தாமஸ் கலந்து கொண்டார். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: