நெல்லை,
நெல்லையில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அப்போது  வெங்கட்ராயபுரத்தில் குளத்தின் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த நம்பி என்பவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

free wordpress themes

Leave A Reply