புவனேஸ்வர் ,

பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக டி.ஆர்.டி,ஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று ஒரிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்ற பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக டி.ஆர்.டி,ஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரமோஸ் ஏவுகணை  50 கிலோமீட்டர் தொலைவு சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் உடையது.

Leave A Reply