தலித் பழங்குடி மக்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள ஈஷா மையத்தை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமைஒழிப்பு முன்னணி சார்பில் தருமபுரி தொலை பேசி நிலையம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்டச் செயலாளர் டி. மாதையன் தலைமை வகித்தார். மாநில உதவித் தலைவர்கள் ஜி. ஆனந்தன், பி. டில்லிபாபு, மாவட்டத் தலைவர் டி. எஸ். ராமச்சந்திரன், துணைத் தலைவர் கே. குப்புசாமி, துணைச் செயலாளர் ஆர். மல்லிகா, ஒன்றிய நிர்வாகிகள் கே. ஆர். சக்கரவர்த்தி, கே. கோவிந்தசாமி, ரமேஷ், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. நாகராஜன்  மற்றும்  பலர் கலந்து கொண்டு பேசினர்.

Leave A Reply