சென்னை,
சென்னை திருவொற்றியூர் மண்டலம் 1க்கு உட்பட்ட 4வது வார்டில் துப்புரவுத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி  வாயில் கூட்டம் நடைபெற்றது.
செங்கொடி சங்கத்தின் மாநிலத் தலைவர் எல்.சுந்தர்ராஜன்,  பேசுகையில், “ ஏப்ரல் 4ந் தேதி கோட்டை  முற்றுகைப் போராட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடுத்தார். செங்கொடி சங்க மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், சங்கப் பெயர் பலகையைத் திறந்து வைத்தார்.துணைப் பொதுச்செயலாளர் டி.ராஜன் முனுசாமி, மண்டலத் தலைவர் சி.யோபு,துணைத்தலைவர் பாரதி மற்றும் மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.