இம்பால் ,

மணிப்பூர் மாநிலத்தில் 28 தொகுதிகளில் இன்று மறுவாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த செவ்வாயன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று . அப்போது 4 மாவட்டங்களில் உள்ள 28 தொகுதிகளில் தேர்தல் முறைகேடு நடந்ததால் இந்த 28 தொகுதிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி 28 தொகுதிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதே போல்,   வியாழனன்று 3 மாவட்டங்களில் உள்ள 34 தொகுதிகளில் நடைபெற்ற மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 89% வாக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.