கும்பகோணம் அருகே பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் கொடியாலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி இளங்கோவன் (43). இவர் தண்ணீர் இன்றி பயிர் கருகியதால் கண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply