இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 8.14 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக  பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மணிப்பூரில் ஏற்படும் மூன்றாவது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்,மணிப்பூர் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: