இம்பால் ,

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று மாலை நடந்த குண்டு வெடிப்பில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள கஸ்தூரி பாலத்தின் அருகே இன்று மாலை நடந்த குண்டு வெடிப்பில் 8 பேர் படுகாயமடைந்தனர். இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. இன்று மணிப்பூர் மாநிலத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.