நாகை ,

நாகை மாவட்டம் செம்பியநத்தூரில் மணல் லாரி மோதி மாணவி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் செம்பியநத்தூரில் மணல் லாரி மோதி 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பலியானார். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply