திருச்சி,
திருச்சியில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் 6 நாட்களாக  பேராவூரணியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி  இன்று  பரிதாபமான உயிரிழந்தார்.

Leave A Reply