கரூர்,
குளித்தலை அருகே மணல் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரழிந்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மணத்தட்டையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மணல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கீழவதியத்தையைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, வர்கீஸ்வரன், மிதிலேஷ், ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply