நாகப்பட்டினம் ,

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கோடியக்கரை தென் கிழக்கு நடுக்கடலில் , அக்கறைப் பேட்டையைச் சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான படகில் 8 மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் , மீனவர்களையும் , அவர்கள் சென்ற படகையும் சிறை பிடித்தனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply