தில்லி,
விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.
விவசாய இழப்பீட்டை முறைப்படுத்தக்கோரி தனியார் அமைப்பு உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தது.  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் விவசாயிகள் தற்கொலைக்கு இழப்பீடு மட்டும் தீர்வாகாது. விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்தி அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு பதில் அளிக்க 2வாரம் அவகாசம் உச்சநீதி மன்றம் கொடுத்துள்ளது.  மேலும் மார்ச் 27 ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உச்ச நீதி மன்றம் உத்தரவி

Leave a Reply

You must be logged in to post a comment.