சேலம் ,

சேலம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் இளைஞர் பேரவையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் இளைஞர் பேரவையினர் 30 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் கைது செய்யப்பட்டனர்.

Leave A Reply