ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள் களை இந்தியாவின் இஸ்ரோ விண் ணில் செலுத்திய செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக அமெரிக்காவின் உளவுப்பிரிவு தலைவர் டேன் கோட்ஸ் தெரிவித்துள்ளார். 104 செயற்கைக் கோள்களும் அளவில் சிறியதாக
இருந்திருக்கலாம் என்று கூறினார். இருந்தாலும், ஒரே ராக்கெட்டில் அதிக எண்ணிக்கையி லான செயற்கைக் கோள்கள் என்ற சாதனையை கண்டுவியப்படைவதாகவும் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: