பழனியில் நடைபெற்ற பிரச்சாரப் பயண துவக்கப் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் என்.பாண்டி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் வி.ராஜமாணிக்கம், பி.கே.கருப்புச்சாமி, குருசாமி, கே.அருள்செல்வன், ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 
 

Leave a Reply

You must be logged in to post a comment.