நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கல்லாங்காட்டில் 7 வயது சிறுமி தர்ஷனா காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் சிறுமி டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

Leave A Reply