தஞ்சாவூர் சங்கீத மகாலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் தென்னிந்திய மக்கள் நாடக விழாவில் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரஜா நாட்டிய மண்டலி அமைப்பின் சார்பில் ஜனம் கோசம் (மக்களுக்காக) என்னும் நாடகம் அரங்கேறியது. 18ஆம் நூற்றாண்டிலிருந்து, இன்றுவரை உழைக்கும் மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்களைக் காட்சிப்படுத்தியது இந்நாடகம். அந்நாடகத்திலிருந்து சில காட்சிகள்:

free wordpress themes

Leave A Reply