ஆர்எஸ்எஸ் என்றொரு தேசவிரோதி: பினராயி விஜயன் எச்சரிக்கை

தோழர்களே, சகோதர – சகோதரிகளே! மங்களூருவில் இதுபோன்ற நிகழ்ச்சியில் அதிலும் குறிப்பாக மதநல்லிணக்கப் பேரணியில் பங்கேற்பதில் மகிழ்ச்சியை முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் மதநல்லிணக்கத்தை பாதுகாத்து போற்ற வேண்டியது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஏராளமான நடவடிக்கைகள் நாடெங்கிலும் நடந்து வருகிறது. இதற்கு காரணமானவர்கள் நாட்டின் அரசுக்கு தலைமை தாங்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் என்பதுதான் மிக முக்கியமான விஷயமாக தென்படுகிறது. ஆர்எஸ்எஸ் இதை ஒரு காலத்திலும் மறைத்து வைத்ததில்லை. … Continue reading ஆர்எஸ்எஸ் என்றொரு தேசவிரோதி: பினராயி விஜயன் எச்சரிக்கை