அகர்தலா, பிப். 25 –

திரிபுரா மாநிலத்தில் இன்று 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

திரிபுரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் இன்று 4 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.