சேலம் , பிப். 25 –

சேலம் மாவட்டத்தில் கல்லூரி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 12 பேர் காயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் துளூக்கனூரில் தனியார் கல்லூரி பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காயமடைந்த கல்லூரி மாணவிகள் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply