சிம்லா, பிப். 25 –

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.

இமாச்சலப் பிரதேசம் மாநிலம் கின்னார் மாவட்டத்தில் ஜீப் ஒன்று எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.