தில்லி, பிப். 22 –

நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் அடுத்த 3 வருடங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். மாநில அரசு உதவியோடு நிலம் தேர்வு செய்யலாம். சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்காத தொழிற்சாலைகளில் உரிமம் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.