நெல்லை, பிப். 17 –

பிஎஸ்எல்வி மார்க் சி 25 ராக்கெட் என்ஜின் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

பிஎஸ்எல்வி மார்க் சி 25 ராக்கெட்டின் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இன்று நடத்தியது. 640 வினாடிகள் நடத்தப்பட்ட இந்த இன்ஜின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது.

Leave A Reply